Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.
நாளை ஆசிரியர் தகுதித் தேர்வுக் காண பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன. நடைபெறும் இடம் - ஸ்ரீ சாய் பயிற்சி மையம் பஸ் ரூட்: பெரியார் நிலையத்தில் இருந்து வருபவர்கள் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மீனாட்சி பஜார் வழியாக வர வேன்டும். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து வருபவர்கள் - சிம்மக்கல் செல்லும் ஷேர் ஆட்டோ வழியாக வரவும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நிலையம் பஸ்ஸில் வருபவர்கள் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மீனாட்சி பஜார் வழியாக வர வேன்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் பேருந்தில் வருபவர்கள் மதுரை தமிழ்சங்கம் ரோடு அல்லது சந்தைபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஸ்ரீ சாய் பயிற்சி மையத்திற்கு வருகை புரியவும். "உங்களது இலக்கை நனவாக்கும் ஒரே பயிற்சி மையம் - எமது ஸ்ரீ சாய் பயிற்சி மையம் " பயிற்சி + முயற்சி = வெற்றி...! தொலைநோக்கு + இலக்கு + திட்டமிடுதல் = வெற்றி...!